சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி

உங்கள் ஊருக்கான செயலி · A community app for your village

Google Play-இல் விரைவில் · Coming soon to Google Play

உங்கள் ஊர், உங்கள் கைபேசியில்

சிட்டுக்குருவி தமிழ்நாட்டு ஊர் மக்களுக்கான செயலி. உங்கள் ஊரில் சேர்ந்து, ஊர் மக்களுடன் பொருட்களை விற்கலாம், வாங்கலாம், உள்ளூர் சேவைகளைக் கண்டுபிடிக்கலாம், ஊர்ச் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

ஊர்ப் பொறுப்பாளர் அனுமதித்த பிறகே பதிவுகள் வெளியாகும். தொடர்ந்து பயன்படுத்தினால் புள்ளிகளும் கிடைக்கும்.

About

Sittukuruvi is a community app for villages in Tamil Nadu. Join your village to buy and sell with your neighbours, find local services and shops, read village news and ask questions. Posts are approved by the village coordinator before they appear.

Sittukuruvi is an independent app. It is not affiliated with or endorsed by any government or panchayat.

Privacy & support